வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த கவசம்பட்டு ஊராட்சி யில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சமுதாயத் திறன் பள்ளி பார் பெண்டிங் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கே வி குப்பம் வட்ட செயலாளர் அன்பு பிரியா மற்றும் ஆலாங்கனேரி ஊராட்சி தொழில் சார்சமூக வல்லுநர் ஏழுமலை கலந்து கொண்டார்.
- கே வி குப்பம் தாலுக்கா செய்தியாளர் மு.குபேந்திரன்.

No comments:
Post a Comment