வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் வார்டு எண் 11ல் காட்பாடி பகுதியில் நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகன் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சாலை மற்றும் கால்வாய்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி மாநகராட்சி மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் குமார் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்.
No comments:
Post a Comment