வேலூர் மாவட்டம் அடுத்த அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பாகாயம் ஓட்டேரி ஏரிகளை நகராட்சி நிர்வாகம் ,நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் K.N.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

அவருடன் மாநகராட்சி ஆணையர் ரத்தனா சாமி IAS அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் மாநகராட்சி மேயர் சுஜாதா அவர்கள் பகுதி செயலாளர் C.M.தங்கதுரை மற்றும் நகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
- கே வி குப்பம் செய்தியாளர் மு.குபேந்திரன்.
No comments:
Post a Comment