வேலூர் மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே தலைமை தாங்கினார், கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கமிட்டி அமைப்பது மகளிர் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகளை நியமிப்பது ஆகியவற்றை பற்றி ஆலோசனை கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் எம் மூர்த்தி துணை செயலாளர் ஜெயபிரகாசம் பொதுக்குழு உறுப்பினர்கள் குட்டி லட்சுமி சிவாஜி ரவி பாபு காட்பாடி ஒன்றிய செயலாளர் கே எஸ் சுபாஷ் பகுதி செயலாளர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அமர்நாத் உள்ள பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்கியராஜ்.
No comments:
Post a Comment