வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏசி மற்றும் சோபாக்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தலைமை தாங்கினார் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமை தாங்கி கே எம் ஜி கல்விக் குழு நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் ஜேகே என் பழனி அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் அரிகிருஷ்ணன் கோபிநாத் குமரன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் குமரகுரு மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment