மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 May 2023

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.


வேலூர் மாவட்டம் கே வி எப்பம் அடுத்த அலங்னேரி ஊராட்சியில் இன்று மே 1 ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நல திட்டங்களையும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார் மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் அரசு பணியாளர்கள் பொதுமக்கள் தொழில்சாரா சமூக வல்லுநர்கள் கோ. ஏழுமலை தமிழ்நாடு வாழ்ந்து காட்டும் திட்டத்தின் மூலம் இணைய மானிய திட்டத்தைப் பற்றி விளக்கம் அளித்தார்.


- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad