வேலூர் மாநகரம் சேண்பாக்கம் பகுதி திமுக சார்பில் அண்ணா கலையரங்கம் அருகில் பகுதி செயலாளர் B.முருகபெருமாள் தலைமையிலும் இளைஞர் அணி து.அமைப்பாளர் காசு.சண்முகம் வரவேற்பில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு இலவச பேருந்து மகளிர்க்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கல்லூரி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சாலைகளை விரிவுபடுத்துதல் என பல்வேறு சாதனைகளை சிறப்புரையாற்றினார்கள் இதில் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்.

No comments:
Post a Comment