வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி தினம் 15வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே விஜயன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.


இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என் எம் டி விக்ரம் மாவட்ட பொருளாளர் விஜேந்திரன் முன்னாள் நகரத் தலைவர் வெங்கடாசலம் மாவட்ட நிர்வாகிகள் சரவணன் மலர்வண்ணன் நவீன் பிரபு ராகேஷ் அன்பு பொன்னரசன் பாரத் நவீன் குமார் நெசவாளர் அணியை சேர்ந்த லாலாலஜபதி ஜெயவேல் நேரு ரங்கநாதன் பவுன் குமாா் கந்தசாமி மற்றும் பல காங்கிரஸ் தொன்டா்கள் கலந்து கொன்டனா்.
- குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment