வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் சிறுசு பார்க்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று மாலை திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி ) பிரியா, வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் வட்டாட்சியர் விஜயகுமார் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி நகர காவல் ஆய்வாளர் லட்சுமி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு உதவி ஆய்வாளர் மணிகண்டன் வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் நகர கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் அரைநிலைத் துறை அதிகாரிகள் ஆலய நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment