வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முக்குன்றம் கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவரின் மகனான நவீன் குமார் வயது 28 இன்று காலை ஏழு மணி அளவில் தன் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது சம்பந்தமாக குடியாத்தம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இறந்த நபர் இந்து ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் திருமணம் ஆகாதவர் கட்டிட வேலை செய்து வரும் கூலி தொழிலாளி என்று விசாரணையில் தெரிய வருகிறது.
மேலும் இது சம்பந்தமாக விசாரணை செய்ததில் முகநூலில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக விளம்பரம் செய்து உள்ளார் சடலத்தை மீட்டு அடுக்கும் பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளார் இது சம்பந்தமாக கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment