வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதி அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் இந்திய குடியரசு கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராஜ்குமார் தாங்கி தாங்கினார். கே வி குப்பம் இளைஞரணி தலைவர் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி. தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட மகளிர் அணி செயலாளர் பூர்ணிமா மாவட்ட துணைச் செயலாளர் சி ஆர் சின்னப்ப தாஸ் மாவட்ட துணை தலைவர் வீரேந்தர் ஊர் நாட்டாமை வீரன் மற்றும் கலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இந்திய குடியரசு கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment