வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன் மற்றும் திமுக மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி மற்றும் மாநில மகளிர் பிரச்சார அணி செயலாளர் அமலுவிஜயன் எம்.எல்.ஏ தலைமையில் வேலூர் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.


இதில் கட்சியின் மகளிரணி அணி மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் எந்த பகுதியில் என்ன பொறுப்பில் எத்தனை வருடங்களாக பயணித்து வருவதையும் மக்களுக்கு எந்த விதமான நன்மைகள் செய்தார்கள் என்றும் நிர்வாகிகளுடன் நேர்காணல் நடைபெற்றது, இதில் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.
No comments:
Post a Comment