பிஜேபி எம்பி பிரிஜ் பூசன் சிங்கை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 22 May 2023

பிஜேபி எம்பி பிரிஜ் பூசன் சிங்கை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்.


இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 10க்கும் மேற்பட்டோருக்கு  பாலில்  தொல்லை கொடுத்த  B J P  M P  பிரிஜ் பூசன் சிங்கை  கைது  செய்ய  கோரி, தமிழ் நாடு சட்டபேரவையில் நிறைவேற்றபட்டுள்ள தமிழ்நாடு நில  ஒருங்கினைப்பு சட்டம் (2023) யை தமிழ்நாடு அரசு   திரும்ப பெற வலியுறுத்தி. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் மே  22- மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


தலைமை தோழர்கள் எஸ் மகேஷ்பாபு வி தொ ச ஜி தங்கவேல் ஏ ஜ,டி யு சி ஏ கல்பனா சந்தர் மாதர் சம்பளம் எஸ் நிறைமதி செல்வம் கே தினேஷ், முன்னிலை தோழர்கள் நா பரமசிவம் கு விநாயகம் ஆர்கே வேலாயுதம் எஸ் மகேந்திரன் சூரவேல் கனகராஜ் முனுசாமி மணியரசன் சசிகுமார் சேகர் சித்ரா பிச்சமுத்து ரமேஷ்பாபு அக்பர் சத்தியா கண்டன உரை தோழர்கள் துரை செல்வம் மாவட்ட துணை செயலாளர் டி ஆனந்தன் ஒன்றிய நகர செயலாளர் கேசி பிரேம் குமார் ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.


இதில் பெண்களைப் பாதுகாக்க விவசாயத்தை பாதுகாக்க நாட்டை நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad