வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி சரண்யா தாய் தந்தை இழந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு அரசு பள்ளியில் பயின்று 554/600 பெண் பெற்றுள்ளார்.
மேற்படிப்பு பயில விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆக்சிலியம் கல்லூரியில் பிகாம் பைல முழு செலவையும் ஏற்ற சமூக ஆர்வலர் கல்லூரி கட்டணம் செலுத்தி அதனை மாவட்ட ஆட்சியர் கையால் மாணவிக்கு வழங்கி ஊக்கப்படுத்துகிறார்கள்.
பெற்றோரை இழந்த நிலையில் பார்ட் டைமில் வேலை செய்து கொண்டே படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவி சரண்யாவின் எதிர்கால கனவுக்கு உயிர் ஊற்றியதில் ஒரு மகிழ்ச்சி என்று சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் பாராட்டினர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர்
மு.இன்பராஜ்
No comments:
Post a Comment