வேலூர் மாநகர மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதி வார்டுகளில், ஒன்றிய ஊரட்சிகளில், பேரூராட்சி வாரியாக அதிமுகவிற்கு உறுப்பினர் சேர்ப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, இன்று காலை 8.00 மணியளவில்சத்துவாச்சாரி வடக்கு பகுதியில் பகுதி அதிமுக செயலாளர் M.A. ஜெய்சங்கர் தலைமையில் 26வது வட்டம் சார்பில் வட்ட செயலாளர் G.K.முரளி ஏற்பாட்டில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் SRK.அப்பு பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் சுகன்யா தாஸ், பகுதி நிர்வாகிகள் G.S.ஆறுமுகம், முரளி, ஆட்டோ ராஜி வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.


No comments:
Post a Comment