வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் பகுதியில் புதிய பேருந்து நிலைய நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர்கள் L.வெங்கடேசன், கோ.குமாரபாண்டியன், பேரூராட்சி செயலாளர் M.ஜாகீர் உசேன், பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா, மு.பே.செ.த.செல்வம், வார்டு கவுன்சிலர் தீபா கோபி, மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment