குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் J.K.N.பழனியின் இளைய மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி இன்று (4.5.23) குடியாத்தம் ஆர்எஸ் ரோட்டில் அமைந்துள்ள வைஷ்ணவி மஹாலில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் K.C.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த.வேலழகன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் DR.P.அஸ்வினி - DR. விக்னேஷ் தருண்குமார் ஆகியோர்களை வாழ்த்தினர்.

உடன் மாவட்ட அதிமுக துணை செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் V.ராமு, T.சிவா, D. பிரபாகரன், L.சீனிவாசன், டில்லி பாபு, காடை மூர்த்தி, மாயா பாஸ்கர், V.N. தனஞ்செயன், R.K.மகாலிங்கம், அமுதா கருணா, S.I.அன்வர் பாஷா, G.பரிதா, K. லாவண்யா குமரன், R.அட்சயா வினோத்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment