வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான பசலி 1432 ஜமாபந்தி 2 வது நாளாக இன்று நடைபெற்றது. இதில் ஜமாபந்தி அலுவலா் மற்றும் கோட்டாச்சியா் மு வெங்கட் ராமன் தலைமையில் நடை பெற்றது.
வட்டாச்சியா் எஸ், விஜயகுமாா், சமுக பாதுகாப்பு திட்ட வட்டாச்சியா், நெடுமாறன், மண்டல துனை வட்டாச்சியா் சுபி சுந்தா், வருவாய் ஆய்வாளா் பாலராம பஸ்கா், கிழக்கு பிா்க்கா, கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.
இதில் வீட்டுமனை பட்டாக்கள் குடுப்ப அட்டைகள் நலிந்தோா் குடும்ப நல நிதி முதியோ் ஒய்வு ஊதியம் போன்றவைகள் கேட்டு 10-கிராத்திவ் இருந்து 42-மனுக்கள் பெறப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.


No comments:
Post a Comment