வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தன கிராமத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கன மழை மற்றும் சூரக் காற்று வீசியதால் கிராமத்தில் மின்சார மின்கம்பங்கள் நான்கு கம்பங்கள் சேதமடைந்தது, ஆறு குடிசை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் அதிவேக காற்று வீசியதால் சென்னை மரங்கள் இரண்டு, வாழை தோப்புகள், புளியமரம் என பொதுமக்கள் வாழும் பகுதியில் பொது இடங்களில் அதிக சேதம் அடைந்ததை அரச மர கிளை சேதம் வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் பார்வையிட்டார்.
உடன் மேற்கு வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன் மோர்தனார் கிராம நிர்வாக அலுவலர் காந்தி மற்றும் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment