வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி வேலூர் ஒன்றியம் திமுக சார்பில் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி வேலூர் ஒன்றியம் சார்பில் ஆவாரம் பாளையம் பொன்னியம்மன் கோவில் வேலூர் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் தலைமையில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள். திமுக பேச்சாளர் கே மறைமலை ஒன்றிய செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு.குபேந்திரன்.
No comments:
Post a Comment