அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 May 2023

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டைஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவன் எம்.மோகன்ராஜ் 600/545 மதிப்பெண்கள்  பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார் .

அப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் டிஎஸ்.விநாயகம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பணமுடிப்பு வழங்கிணார். உடன்  மாணவனின் தந்தை முருகன் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகி ஜெ.பாபு உள்ளிட்டோர் உள்ளனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad