வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை சுமார் 40 கோடியில் 300 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது, இங்கு நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடம் சுற்று புற சூழல் மாசுபடுவதை தடுக்க தோட்டங்கள் அமைக்கப்படவில்லை இது சம்பந்தமாக பாமக நகரச் செயலாளர் ரமேஷ் தலைமையில் மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன் பாபு அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது உடன் பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.


No comments:
Post a Comment