வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் P.K.சேகர் பாபு அவர்கள் சாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.


அவருடன் மாவட்ட ஆட்சியர் பெ குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆணையர் கவீ முரளிதரன் கூடுதல் ஆணையர் திருமகள் அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் பேரூராட்சி செயலாளர் M.ஜாகிர் உசேன் பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்.
No comments:
Post a Comment