நிகழ்விற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் NMD.விக்ரம் தலைமை தாங்கினார், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், பெரியசாமி, தனசேகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான விஜயன் வரவேற்புரை ஆற்றினார்.


விழாவில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் G.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், செங்குட்டுவன், பாரத் நவீன்குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை வேலூர் மாவட்ட தலைவர் யுவராஜ், ராகீப், நீலகண்டன் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நித்தியானந்தம் விநாயகம் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹ்மத், ஜெகநாத ரெட்டி, அன்பரசன், ஆம்புலன்ஸ் ராஜேஷ், சிவா,புஷ்பராஜ் உதயகுமார் புஷ்பாகரன் கந்தசாமி , இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல், சிநேகா, தமிழ்செல்வன், செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்பிரபு நன்றியுரை கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment