வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோயில் இந்திய அரசு தொல்பொருள் இலாகா ஆளுமையில் உள்ளது 40 வருட காலமாக தரும ஸ்தாபன கோயிலை நிர்வாகம் செய்து வருகிறது. சம்பந்தமில்லாமல் இந்த சமய அறநிலை துறை அறங்காவலர் நியமிக்கும் அறிவிப்பினை திரும்ப பெற வேண்டி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் ஆய்வாளரிடம் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் SRK.அப்பு அவர்கள் மனு அளித்தார் .


இந்த நிகழ்வில் அதிமுகவின் மாவட்ட இணை செயலாளர் தாஸ், பகுதி செயலாளர்கள் S.குப்புசாமி, K.அன்வர் பாஷா, M.A.ஜெய்சங்கர், S.நாகு (ஏ) நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வண்டரந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் S.P.ராகேஷ், மாவட்ட கலை பிரிவு செயலாளர் DDR.ரகு, மாநகராட்சி மாமன்ற அதிமுக குழு எதிர்க்கட்சித் தலைவர் எழில்அரசன், வேலூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் வினோத், சுரேந்தர், கணபதி, எழிலரசன், செந்தில்குமார், மீனாட்சி சுந்தரம், வெற்றிவேல், உமாநாத், வட்ட செயலாளர் V.D.கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment