வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில் ஸ்ரீ லட்சுமி ஹயகிரி மகாலில் (பொருள்) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழினத் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டத்தில் நகரக் கழக அவை தலைவர் க.கே.நெடுஞ்செழியன் தலைமையில் குடியாத்தம் நகர செயலாளர், நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன், சிறப்பு உரையாற்றினார், மாவட்ட துணைச் செயலாளர் ஜி எஸ் அரசு MC, தலைமை பொதுகுழு உறுப்பினர் கே கண்ணன், நகர துணைச் செயலாளர்கள் ம.மனோஜ் MC, வசந்த ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் கவிஞர் த.பாரி, பெரிய கோடீஸ்வரன், கே தண்டபாணி மற்றும் 36 வார்டு செயலாளர்கள், மேலவைபிரதிநிதிகள், அணி, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர், மற்றும் திமுகவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்


No comments:
Post a Comment