வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் லத்தேரி அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மாள் ஸ்ரீ தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம் இன்று விமர்சனமாக நடைபெற்றது. இதில் கே வி குப்பம் ஒன்றிய பெருந்தலைவர் இரா ரவிச்சந்திரன் துணை பெருந்தலைவர் பாரதி வெங்கடேசன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மாளியப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் V சம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஊர் பெரியோர்கள் கிராம மக்கள் அனைவரும் பங்கு பெற்று தரிசனம் செய்தனர்.
- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு. குபேந்திரன்.


No comments:
Post a Comment