வேலூர் மாவட்டம் குடியாத்தம் முதல் ஸ்மார்ட் சிட்டி குடியாத்தம் நகருக்குள் திருமகள் கார்டன் தூவக்க விழாவில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன், ஆர்யா டிவி நிறுவனர் பிரியாசௌந்தரராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.


இதில் ஒன்றிய பெருந்தலைவர் என் இ.சத்யானந்தம், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் ஜி எஸ் அரசு MC, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சக்தி தாசன், நகராட்சி அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment