வேலூர் மத்திய மாவட்டம் வேலூர் மாநகராட்சி 58 வது வார்டு அரியூர் திருமலை கோடி பகுதியில் இன்று தமிழ்நாடு மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி காட்சி மூலமாக எண்ணற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.


வேலூர் மாவட்டத்தில் 58வது வார்டு திருமலை கோடி பகுதியில் ஒரு சுகாதார நிலையம் துவக்கப்பட்டது வேலூர் மத்திய மாவட்ட அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பகுதி செயலாளர் ஆர் கே ஐயப்பன் அவர்கள் மற்றும் மரியாதைக்குரிய நாலாவது மண்டல குழு தலைவர் எஸ் வெங்கடேசன் அவர்கள் 58வது வட்டச் செயலாளர் ஏ எம் ஏழுமலை அவர்கள் மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் ஏபி நந்தகுமார் அவர்கள் மற்றும் பகுதிச் செயலாளர் ஆர் கே ஐயப்பன் அவர்கள் மற்றும் நாலாவது மண்டல குழு தலைவர் எஸ் வெங்கடேசன் அவர்கள் உடன் இருந்தனர்.
- அணைக்கட்டு தாலுகா செய்தியாளர் ஏ ஜி கஜேந்திரன்
No comments:
Post a Comment