வேலூர் மாவட்டம் குடியாத்தம் நிவாரண பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர், கடந்த 2019 ஆம் ஆண்டு உலகிய உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்க மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் துப்புரவு பணியாளர்கள் சலவை தொழிலாளர்கள் என மாதந்தோறும் 100 நபர்களுக்கு இலவசமாக அரிசி பருப்பு சேமியா ரவை மஞ்சத்தூள் புடவைகள் போர்வைகள் என மாத தோறும் வழங்கி வருகிறார்.


இன்று ராஜாஜி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நிவாரணப் பொருட்கள் தலைமை தாங்கி வழங்கிய சமூக ஆர்வலர் கே வி ராஜேந்திரன் இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா ராமமூர்த்தி குமரன் ராஜலட்சுமி மோகனா கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். 75 நபர்களுக்கு இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment