சின்ன ராஜா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 June 2023

சின்ன ராஜா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராஜா குப்பம் மதுரா சின்னராஜ குப்பத்தை சேர்ந்த பிரபுவின் மகள் விஷ்ணுபிரியா  (வயது 16) என்பவர் இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



சம்பவம் குறித்து உடனடியாக குடியாத்த கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்படி உடலை கைப்பற்றி உடல் குழு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து ராஜா குப்பம் கிராமத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad