வேலூர் மாவட்டம், அரியூர் அருகே ஏஜி நகரைச் சேர்ந்த கோபி (38) என்பவர் இவர் ஆச்சாரி வேலை செய்து வருகிறார், குடிபோதையில் தாயை பலமாக தாக்கியுள்ளார் சிவகாமி (60) மண்டை உடைப்பு இதனைத் தட்டிக் கேட்க வந்த தம்பி முரளி (37) தாக்கப்பட்டார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அரியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- அணைக்கட்டு தாலுகா செய்தியாளர்
கஜேந்திரன்
No comments:
Post a Comment