காட்பாடி அருகே அசரீர் மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறக்கட்டளை இடம் பணம் கடனாக வாங்கிய திமுக ஒன்றிய செயலாளர் தணிகாசலம் திருப்பி தராததால் கோவில் பொறுப்பாளர்கள் கண்டிக்கும் வகையில் திமுக ஒன்றிய செயலாளர் தணிகாசலம் இடம் கேட்டதால் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு உள்ளது .என்று திமுக ஒன்றிய செயலாளர் தணிகாசலம் மற்றும் அறநிலைத்துறை உறுப்பினர்கள் இருவர் கோவில் சாவியை கேட்டதால் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்


No comments:
Post a Comment