வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடுப்பு தினம் ஜூன் 26 விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


இதில் நகர காவல் ஆய்வாளர் திருமதி லட்சுமி உதவி ஆய்வாளர் ஜெகதீசன் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment