வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மெத்தனப் போக்கில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. 12.06.2023 திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் காலேஜ் செல்லும் முக்கிய சாலையின் அவல நிலை. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்


No comments:
Post a Comment