வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த புவனேஸ்வரி பேட்டை லிட்டில் மெட்ரிக் பள்ளியில் கோடைகால சிலம்பம் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. சிலம்பம் கராத்தே இலவச பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு அரிமா பயிற்சி மையம் மாஸ்டர் யுவராஜ் தலைமையில் பயிற்சி பெற்றனர்.


இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. தாளாளர் வீ சடகோபன் சிலம்பு மாஸ்டர் ஜம்புலிங்கம் கராத்தே மாஸ்டர் யுவராஜ் காண்ட்ராக்டர் மாதவன் மற்றும் பெற்றோர்கள் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்யராஜ்.
No comments:
Post a Comment