திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 July 2023

திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு.


வேலூர் மாவட்டத்தில் திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு திராவிட இயக்க தமிழர்ப் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்  அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் MP அவர்கள், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் MLA அவர்கள், வேலூர் மாவட்ட செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்  AP நந்தகுமார் MLA அவர்கள், வேலூர் மாநகர செயலாளர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர்  P கார்த்திகேயன்  Mla அவர்கள்,  வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் அவர்கள், துணை மேயர் சுனில் குமார்  மற்றும்  விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டு மத நல்லிணக்க மாநாட்டை சிறப்பித்தனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad