முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 July 2023

முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக மாவட்ட பிரதிநிதி அட்சயா வினோத்குமார் அவர்களின் புதல்வன் வி இளமாறன்  முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா ஆர் எஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே சி வீரமணி  கலந்துகொண்டு வாழ்த்தினார். உடன் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேல்ழகன் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி முன்னாள் மாவட்ட கழக இன செயலாளர் அமுதா சிவப்பிரகாசம் நகர கழக இன செயலாளர் அமுதா கருணா முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்டி மோகன்ராஜ் முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் நகர துணை செயலாளர் ஏ ரவிச்சந்திரன் ஜே பாஸ்கர் கோனி ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன். 


No comments:

Post a Comment

Post Top Ad