வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சேம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொட்டாரமடுகு அரசு நடுநிலைப் பள்ளியில் தூத்துக்குடி ஸ்பிக் உரம் மற்றும் கிரீன் ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து எல்கேஜி முதல் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் 100 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில் ஸ்கூல் பேக் உள்ளிட்டவற்றை ஸ்பிக் நிறுவன வேலூர் மண்டல உதவி மேலாளர் மாதவன் குடியாத்தம் கிட்ஸி பள்ளி தாளாளர் ரவீந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வச்சலா ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடியாத்தம் பிகே. தசரதன் உரக்கடை நிர்வாகிகள் செய்திருந்தனர்
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி.ராஜேந்திரன்.

No comments:
Post a Comment