இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 July 2023

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் (14.7.2023)  இன்று மாலை நடைப்பெற்றது. இதில்  லாட்டரி சீட்டு மற்றும் போதை பொருட்க்கள் விற்பனைக்கு எதிராக போராட்டங்களை முன் வைத்து நடத்திய (DYFI) சேலம் மாவட்ட செயலாளர் வி.பெரியசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய லாட்டரி சீட்டு கும்பல் தலைவர் சதீஷ்குமார் மீதும் கூட்டாளிகள் அருண்குமார் தாக்குதல் நடத்திய கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நகரத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நிகழ்ச்சியில் சூர்யா முன்னிலை செயலாளர் வாசுதேவன் ஆகியோர் துவக்குரையாற்றினார் மாவட்டத் தலைவர் திலீபன் சிறப்புரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக  சாமிநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் .பார்த்திபன் நிறைவுறியாற்றினார் இறுதியாக கோடீஸ்வரன் நன்றி கூறினார்.



-குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad