வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் ரூ 1000 மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவது சம்பந்தமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் அவர்கள் தலைமை தாங்கினார் வட்டாட்சியர் விஜயகுமார் வரவேற்றார். வட்ட வழங்கல் அலுவலர் பொன் முருகன் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர் இதில் இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் 150 க்கும் மேற்பட்டவர் பணியாளர்களுக்கு பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment