வேலூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தக்காளி வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 20:07: 2023 அன்று நடக்க இருக்கும் மாபெரும் பொது கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநில மண்டல நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள் மாவட்ட துணை செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்

No comments:
Post a Comment