வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கமும் கோவை சங்கராகண் மருத்துவமனையும் இனைந்து கண் பரிசோதனை முகாம் (01.7.2023)இன்று ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ரங்கா வாசுதேவன் தலைமை தாங்கினார்.


செயலாளர் கணேஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றனர் கண் சிகிச்சை முகாம் தலைவர் எல்ஐசி.கண்ணன் செயலாளர் மதியழகன் ராஜேந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர் இதில் 600 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர் இதில் 360நபர்கள் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்ற நிகழ்ச்சிக்கு டாக்டர்கள் முகாமில் கலந்துகொன்டபயனாளுக்கும் உணவு ஏற்பாடுகளை என்சி.ஸ்ரீதர் வழங்கினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment