வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நல்ல ஆடைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் குடியாத்தம் லயன்ஸ் சங்க தலைவர் டி.கமல்ஹாசன் செயலாளர் முருகதாஸ் குடியாத்தம் ரோட்டரி கிளப் தலைவர் ரங்கா.வாசுதேவன் செயலாளர் கணேஷ் பொருளாளர் ரவிச்சந்திரன் லயன்ஸ் சங்க மாவட்ட நிர்வாகிகள் எம்கே. பொன்னம்பலம் காசி விஸ்வநாதன் கார்த்திகேயன் என்எஸ்.விவேகானந்தம் மற்றும் அடுத்த ஆண்டு (2024.25) தலைவர் ஜெ. பாபு மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம்எல்என்.பாபு வக்கீல் ரஞ்சித் குமார் முன்னால் தலைவர் மேகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர கே வி ராஜேந்திரன்.


No comments:
Post a Comment