மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு திறனாளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவீன சுயம்வரம் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 July 2023

மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு திறனாளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவீன சுயம்வரம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நவீனசுயம்வரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு  திறனாளிகள் சங்கங்களில் கூட்டமைப்பு  குடியாத்தம் விஆர். மாய கேசவன் அறக்கட்டளை சார்பாக இரண்டாம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன சுயம்வரம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 35 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விஆர்எம். கன்னிகா பரமேஸ்வரி அவர்கள் 28 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜிஎஸ்.அரசு குடியாத்தம் மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு மாநில துணை செயலாளர் எஸ்.பிரபு குமார் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் சிம்ம சந்திரன் மாநில பொது செயலாளர் பொன்னுசாமி மாநில செயலாளர் கருப்பையா மாநில பொருளாளர் ராகுல் மாவட்ட கௌரவ தலைவர் பாபு சிவம் மாவட்ட தலைவர் எஏ.மணி 100க்கும் மேற்ப்பட்ட மாற்றுதிரனாளிகள் கந்துகொண்டு தங்களுடைய துனையை தேர்ந்தெடுத்தனர் நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில் 5 க்கும் மேற்பட்ட ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டன இறுதியில் மாவட்ட பொருளாளர் கஜேந்திரன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad