வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி அதிமுக மாவட்ட செயலாளர் SRK.அப்பு முன்னிலையில் அதிமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார், காட்பாடி மேற்கு ஒன்றியம் சேனூர் ஊராட்சியை சார்ந்த திமுக மற்றும் பாமகவினர் கண்ணபிரான், ஜோதி, RPL.பெருமாள்காளிதாசன், சுப்பிரமணி ஆகியோர் ஏற்பாட்டில் K.P.சம்பத் (பாமக மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்), P.வடிவேல் (திமுக), A. குமார் (பாமக), K. ரமேஷ் (பாமக), S. பாண்டியன் (பாமக), A.இளங்கோவன் (பாமக), N.கோவிந்தசாமி (பாமக), K.அமரேசன் (பாமக), ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பாலாஜி, வட்ட செயலாளர் L.V.சேகர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்

No comments:
Post a Comment