வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் 16 7 2023 மாலை மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் நிகழும் வன்முறைகளை தடுத்து நிறுத்த கேட்டு அமைதியை நிலை நிறுத்த வலியுறுத்தி அனைத்து கிறிஸ்துவ அமைப்பின் சார்பிலும் அனைத்து கட்சிகள் சார்பிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் திருப்பத்தூர் மாவட்ட ஒற்றுமை மேடை சார்பில் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த கே சாமிநாதன் போதகர் மணி மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். உடன் அனைத்து கிறிஸ்துவ மக்கள் அனைத்து கட்சி நண்பர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.



No comments:
Post a Comment