வேலூர் வனகோட்டம் மனித வன உயிரினம் முரண்பாடு தவிா்த்தல் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட வன அலுவலர் கலாநிதி அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.


வேலூர் உதவி வன பாதுகாவலர் அலுவலர் மணிவண்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மேலும் குடியாத்தம் வன சரகர் வினோபா பேர்ணாம்பட்டு சதீஷ்குமார் வன காவலர் தமிழரசன் சமூக காடுகள் மற்றும் குடியாத்தம் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த வன குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment