வேலூர் மாவட்டம் காட்பாடி தாரப்படவேடு இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்குப்பம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து பொது மக்களுக்கு நல திட்டங்கள் வழங்கிய நீர்வளம் மற்றும் கனிமம் சுரங்க துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


உடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ் வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி வன்னியராஜா மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்.

No comments:
Post a Comment