வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றாம் தேதி ஓபிஎஸ் தலைமையில் தேனியில் நடைபெறவிருக்கும் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி அவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் மண்டல பொருப்பாளா் சோளிங்கர் பார்த்திபன் எம் எல் ஏ அவா்களின் ஆணைக்கு இணங்க வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் விடி சத்யா என்கிற சதீஷ் அவா்களின் ஆலோசனைபடி குடியாத்தம் முன்னாள் நகரச் செயலாளர் சம்பத்குமார் தலைமையில் தேனிக்கு செல்வதைப் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment